Thursday, April 18, 2024

வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல் நாள் முடிவுகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய  முதல் தினம் இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் சிட்டினி பாய்ஸ்   அதிரை அணியினரும், செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த சிட்னி  அணி 20 ஓவர்களில் 127ரன்கள் குவித்தது அனைத்து விக்கெட்  இழப்பிற்க்கு  விளையான்டு முடித்தனர் . பின்னர் 128 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செருவாவிடுதி அணி 129 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்பிற்க்கு செருவாவிடுதி அணியினர்  வெற்றி பெற்றனர்

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் திருவாருர் JRCC   அணியினரும்  கும்பகோணம் ஜனா  அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த திருவாருர் JRCC  அணி 108 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்க்கு   109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று  பின்னர் களமிறங்கிய கும்பகோணம்  அணி   18 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...