அரசியல் சேலத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!! Posted on April 18, 2019 at 8:17 am by மாற்ற வந்தவன் 880 0 சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. Like this:Like Loading...
Your reaction