அரசியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க உள்ளது!! Posted on April 18, 2019 at 6:35 am by மாற்ற வந்தவன் 1180 0 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்க தயார் நிலையில் உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது… Like this:Like Loading...
Your reaction