அதிரையில் மக்களுக்கு நன்கு அறிமுகமான கல்லூரி எதிர்புறம் அமைந்திருந்த புளுபெரி ரெஸ்டாரண்ட் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு இனிதே உதயமாகிறது.
புளுபெரி ரெஸ்டாரண்டில் சிறப்பு சலுகையாக 06/04/2019 மற்றும் 07/04/2019 ஆகிய இரு தினங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், 3 பீஸ் கொண்ட சிக்கன் 65 மற்றும் ஒரு சிறிய குளிர்பானம் இலவசம். அதேபோல் ஓர் முழு தந்தூரி சிக்கன் அல்லது 300 ரூபாய்க்கு மேல் வாங்குவோருக்கு ஒரு சவர்மா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரை மக்கள் தங்களின் நல்லாதரவை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இடம் :
பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,
தனலட்சுமி வங்கி எதிர்புறம், அதிராம்பட்டினம்
நாள் : 06/04/2019
முன்பதிவு தொடர்புக்கு : 8220370670
Your reaction