அரசியல் புதுச்சேரி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்!! Posted on April 1, 2019 at 1:57 am by மாற்ற வந்தவன் 1001 0 மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரி தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல, வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும் தெரிவித்துள்ளார். Like this:Like Loading...
Your reaction