தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு !!

1284 0


மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுவை உள்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரவோடு இரவாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.

வேட்பாளர் விவரம் :

திருவள்ளூர் – ஜெயக்குமார்

ஆரணி – எம்.கே. விஷ்ணுபிரசாத்

கிருஷ்ணகிரி – செல்லக்குமார்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – திருநாவுக்கரசர்

தேனி – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

விருதுநகர் – மாணிக்கம்  தாகூர்

கன்னியாகுமரி – எச். வசந்தகுமார்

புதுச்சேரி – வைத்திலிங்கம்

9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தொகுதிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: