மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் !

1920 0


மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக

மாவட்ட செயலாளராக :
S.அப்துல் சலாம்
த/பெ. K.சர்தார்
NO.49/2 பட்டுக்கோட்டை சாலை பேராவூரணி – 614804
செல்:75022 55457.

மாவட்ட பொருளாளராக :
A.பைசல் அஹமது
த/பெ.T.அபுல் ஹசன்
No.காளியார் தெரு
அதிராம்பட்டினம் – 614701
செல்:9629612527.

மாவட்ட துணைச் செயலாளர்களாக :

சாகுல் ஹமீது (ஸ்மார்ட்)
தபெ.ஹிதாயத்துல்லாஹ்
No.85 கடற்கரை தெரு
அதிராம்பட்டினம்-614701
செல்:97507 51546.

J.ஜுபைர்
த/பெ.ஜெகபர்தீன்
NO.3 பள்ளிவாசல் தெரு
மதுக்கூர் – 614903
செல்:99949 99391.

A.பாரீஸ் ரஹ்மான்.DCE., BE.,
த/பெ.அப்துல் ரஹ்மான்
No.12A. R.V நகர் மூன்றாம் தெரு
ஒரத்தநாடு – 614625
செல்:7502057755.

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன்அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: