மரண அறிவிப்பு!! த.அ சேக்மதினா!! (வயது 55)

1637 0


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் த அ அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், த அ சேக் அலி, தமீம் இவர்களின் சகோதரரும், இஸ்மாயில் அவர்களின் மாமனாரும், ஜாபிர் அவர்களின் தகப்பானருமாகிய, த அ சேக்மதினா அவர்கள் சென்னையில் காலமாகிவிட்டார்கள்.

அன்னாரின் உடல் இன்று இஷா தொழுகைக்கு பின் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மருமை வாழ்வு சிறக்க இறைவனிடத்தில் பிரார்த்திப்போமாக..

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: