மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த முஹம்மது யாகூப் அவர்கள் !

1341 0


மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த  எம்.கே.எம். முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் , முஹம்மத் ஃபாரித் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஓ. அபுல்கலாம், எம்.எஸ். நஜீர் அஹ்மத் ஆகியோரின் மாமனாருமாகிய “கொழும்பு ஸ்டோர்ஸ்” முஹம்மது யாகூப் அவர்கள் இன்று நள்ளிரவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: