அதிரையில் அதிகரித்து வரும் பைக் திருட்டு..!!

1501 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஹமது தாஸின் என்பவர் தனது HONDA DIO (grey) , TN.49.BZ.1074 என்ற இருசக்கர வாகனத்தை நேற்று இரவு புதுப்பள்ளிக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியிலிருந்து அந்த வாகனத்தை காணவில்லை.

பதற்றமடைந்த வாகனத்தின் உரிமையாளர் நாலாபுறமும் வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை.

எனவே யாரெனும் இந்த வாகனத்தை கண்டால் கீழுள்ள எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.

ஆசிம்: 6374914984
ரியாஸ்: 8122459332
ஃபரித்: 9865456545.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: