மல்லிப்பட்டிணம் மரண அறிவிப்பு ~ உம்மல் பரீதா அவர்கள்…!

1456 0


மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சார்ந்த
மர்ஹூம் மீராசா அவர்களின் மனைவியும், நசுருல்லாஹ் ,முகமது மைதீன், முகைதீன் பிச்சை அவர்களின் தாயாருமாகிய உம்மல் பரீதா அவர்கள் இன்று காலை வபாஃத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: