Wednesday, April 24, 2024

காணாமல் போன அதிரை மாணவன் கிடைத்துவிட்டார்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து  வரும் கே.குணா இஸ்வரன் (வயது-15).இவரை நேற்றைய தினத்தில் இருந்தே காணவில்லை என்று நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் காணாமல் போன மாணவன் குணா இஸ்வரன் இன்று மாலை கிடைத்துள்ளார் என அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...