மதுக்கூரில் பைக் திருட்டு !

1208 0


தஞ்சை மாவட்டம் மதுக்கூர் செட்டித்தெருவில் இன்று 08.11.2018 அதிகாலையில் வீட்டு கதவை உடைத்துரு.1,50,000/- மதிப்புள்ள பைக்கை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

வண்டி எண் : TN 49 BY 5550

நிறம் : மஞ்சள்

மேலும் வண்டியின் புகைப்படமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. வண்டி குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழ்க்காணும் அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அலைபேசி எண் : 9965859716

வண்டியின் படங்கள் :

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: