CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் எதிர்வரும் (4/11/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சரியாக 10 மணியளவில் மதுக்கூரில் உள்ள அன்னை கதீஜா ஹாலில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சமூக பணிகளை பற்றியும் மற்றும் இரத்த தான கொடையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக தஞ்சை மாவட்ட CBDஅமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 04/11/2018
நேரம் : காலை 10 மணிக்கு
இடம் : அன்னை கதிஜா ஹால், மெயின் ரோடு சிட்டி யூனியன் வங்கி எதிரில் மதுக்கூர்
இப்படிக்கு :
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
மதுக்கூர் நகரம்
தஞ்சை மாவட்டம்.
தொடர்புக்கு :
8344803342 , 9566807100
Your reaction