அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகளும், மாயவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மர்ஹூம் ஹாஜி M.M.S அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஹாஜி M.M.S தாஜுதீன் அவர்களின் மாமியாரும், ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், M.M.S ஜபருல்லா, M.M.S நிஜார் அகமது, M.M.S பசூலுதீன், வழக்கறிஞர் M.M.S சகாபுதீன், M.M.S அப்துல் ஜலீல், M.M.S ஜவஹர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று (27/01/2018) காலை மேலத்தெரு ரேஷன் கடை அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (27/10/2018) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Your reaction