ஜித்தாவில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை..!

1417 0


சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பயங்கர இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

ஜித்தாவில் சில நாட்களாக சுட்டவெயில் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில் இன்று (24/10/18) இரவு
இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

தகவல் : ஜித்தாவிலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் அனுப்பி வைத்தார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: