எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுத் செயலாளர் அயீஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு அழைப்பு விடுத்தனர்.
Your reaction