முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!!

1438 0


முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இளைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக் கருத்தரங்கத்திற்கு அனைவரும் பங்கு கொள்ள ஆசாத் நகர் ஜும் ஆ பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: