அதிரையில் போலீஸ் குவிப்பு!!

3281 0


அதிரையில் இன்று (12-10-2018) வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்கிற தலைப்பில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கு அதிரையர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து பிஜேவை வெளியேற்றுவதற்காக அதிரை பெரிய ஜும் ஆ பள்ளி வளாகத்தில் ஒன்று கூடினர். இதனால் அதிரையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: