அதிராம்பட்டினம் MSM நகரை சார்ந்த ஜெகுபர் சாதிக் அவர்களுடைய ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் ஸ்மார்ட் ரேசன் கார்டு ஆகியவை பேருந்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் யாவும் மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சார்ந்த நூருல் அமீன் அவர்களிடம் தற்சமயம் உள்ளது.
தொலைத்தவருக்கு தகவலை தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு :-9677906015
Your reaction