அதிரையில் 3வது நாளாக எழுச்சியுடன் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

Posted by - February 21, 2020

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 3வது நாளாக ஷாஹீன் பாக் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை 3வது நாளாக தொடரும் இப்போராட்டத்திற்கு அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். CAA, NRC, NPR குறித்த விளக்கபடமும் போராட்டத்தில் உள்ளவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மேலும் குடியுரிமை

Read More

அதிரை தொடர் போராட்டத்தில் முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள் பெருமளவில் பங்கேற்பு !(படங்கள்)

Posted by - February 21, 2020

அதிராம்பட்டினம் ஜாவியா ரோட்டில் இன்று மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை முத்தம்மாள் தெரு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமவாசிகள் அனைவரும் அதிரை தொடர் போராட்ட அரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தெரிவித்ததோடு, தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)