அதிரையில் 2வது நாளாக நடைபெற்று வரும் தொடர் முழக்க போராட்டம் !(படங்கள்)

Posted by - February 20, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. இத்தொடர் முழக்க போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதோடு, கண்டன

Read More

மக்கள் கடலாக மாறிய சென்னை சேப்பாக்கம்… கட்டுப்பாடு காத்த தலைவர்கள் !

Posted by - February 20, 2020

குடியுரிமை சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் லட்சகணக்கில் இஸ்லாமியர்கள் திரண்டதால் சேப்பாக்கம் மக்கள் கடலாக காட்சியளித்தது. சென்னை கலைவாணர் அரங்கம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினரோடு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல இயக்கங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ. ஹாஸ்டல் நுழைவு வாயிலுக்கு முன்பு அதாவது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே வேனை குறுக்கே நிறுத்தி அதில் மேடை

Read More

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற்ற மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!!

Posted by - February 20, 2020

அதிராம்பட்டிணத்தில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( CFI ) ஏற்பாடு செய்திருந்தது, இதில் சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்( CFI ) மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் பேசிய மாநில தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மாணவர்களுக்கான சமூக பொறுப்புகள், மற்றும் CAA சட்டம் குறித்த அபாயங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)