சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் !

Posted by - February 6, 2020

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்ற போது, அவரது செருப்பு மாட்டிக்கொண்டது. புல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை ‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான். சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட்

Read More

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்..!!

Posted by - February 6, 2020

குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தும் CAA-NRC-NPR எதிர்த்து கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை (10-02-2020) அன்று நடைபெற உள்ளது. மேலும் முத்துப்பேட்டை நகர் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும்

Read More

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!!

Posted by - February 6, 2020

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது பொது மக்களிடையே பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)