பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் ரஜினிகாந்த் – காங்கிரஸ் கடும் சாடல் !

Posted by - February 5, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் சூடு பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்தின் பதில் பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னையில் தனது இல்லத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ

Read More

மல்லிப்பட்டினம் JAQH பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பயிற்சிபோட்டி !

Posted by - February 5, 2020

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் JAQH பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுபயிற்சி, தொழுகை பயிற்சி போட்டி, பாங்கு மற்றும் கிராத் போட்டி இன்று நடைபெற்றது. இதில் பல மாணவ, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

Read More

அதிரை ததஜவின் மார்க்க விளக்கக் கூட்டம் : கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றுகிறார்!!

Posted by - February 5, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைகளின் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் (07.02.2020) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தக்வா பள்ளி அருகில் நடைபெற உள்ளது. இந்த மார்க்க விளக்கக் கூட்டத்திற்கு நமது அடுத்த இலக்கு என்ற தலைப்பில் ததஜவின் மாநில செயலாளர் முஜிபு ரஹ்மானும், அடக்குமுறை சட்டமும், அஞ்சாத சமுதாயமும் என்ற தலைப்பில் ததஜ பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வும் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த மார்க்க விளக்க கூட்டத்திற்கு பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்

Read More

மதுக்கூர் SDPI கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி! சாலையினை சீர் செய்யும் பணியை தொடங்கியது பேரூராட்சி நிர்வாகம்! – பேரூராட்சி நிர்வாகிகளுக்கு நன்றி!

Posted by - February 5, 2020

மதுக்கூர் இந்திரா நகர் முதல் சிலம்பை காலனி, இடையக்காடு, அர் ரஹ்மான் பள்ளி செல்லும் சாலைகள் கடந்த 45 நாட்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டு இன்றுவரை சரி செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனை அறிந்த SDPI கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று மனு கொடுத்தும் எந்த வித வேலையும் தொடங்காமல் கிடந்தது. அதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி உள்ளிருப்பு போராட்டம் நாளை (06.02.2020) நடைபெறும் என்று மதுக்கூர் SDPIநகர நிர்வாகம் அறிவிப்பு செய்தது. இதனை தொடர்ந்து

Read More

CAA-வால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக களத்தில் இறங்கி போராட்டம்….!

Posted by - February 5, 2020

குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக களத்தில் இறங்கி போராட்டம் குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை,குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு என பீதி கிளப்பப்படுகிறது,தேசிய குடிமக்கள் பதிவேடு ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று – ரஜினிகாந்த் இந்தியாவில் வேறு நாட்டினர் உள்ளனரா? என்பதை தெரிந்து கொள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு அவசியம் – ரஜினிகாந்த் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள், போராடும்

Read More

அதிரையில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் !

Posted by - February 5, 2020

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் MLA, தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகின்றனர்.

Read More

முத்துப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கருத்தரங்கம் நிகழ்ச்சி..

Posted by - February 5, 2020

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும் NPR, NRC எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதைப்போன்று அரசியல் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் , கருத்தரங்கம் , மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குத்பா பள்ளி இளைஞர் அணி மற்றும் அனைத்து முஹல்லா இளைஞர் அணி இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம் எ செவ்வாய்கிழமை (04/02/2020) அன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)