குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அதிரை !

Posted by - January 31, 2020

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், கொண்டுவர இருக்கின்ற NPR மற்றும் NRC சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் நடைபெற்றது. இந்த

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரையில் SDPI நடத்திய பெண்கள் மாநாடு – மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

Posted by - January 31, 2020

அதிரையில் ஆவணங்களை தரமாட்டோம் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக SDPI கட்சி சார்பில் நேற்று பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது புஹாரி தலைமை வகித்தார். SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் சஃபியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி ஷவ்கத் அலி உஸ்மானி, நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் மாநில

Read More

அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி !

Posted by - January 31, 2020

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கல்பாக்கத்திற்கு முன்பு மெய்யூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது. இடையில் வந்த இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில், ஆம்னி பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருசக்கர

Read More

இந்தியாவில் வங்கி பணிகள் முடங்கும் அபாயம்..!!

Posted by - January 31, 2020

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017ஆண்டிற்கான சம்பள நிலுவை தொகை பாக்கியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனிடையே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஆனால் எதற்கும் செவி சாய்க்காத அரசு மொத்தன போக்காக நடந்துகொள்கிறது என தொழிற் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. இந்நிலையில் இன்றும், நாளையும் வங்கி அடைக்கப்படும் எனவும்,அதேபோல் பிப்ரவரி 11,12,13ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என ஒருங்கிணைந்த வங்கி

Read More

குடியுரிமை சட்டம் எதிராக தஞ்சை முழுவதும் மனித சங்கிலி போராட்டம்!!

Posted by - January 30, 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் , செந்தலைப்பட்டினம் , மீமிசல், மதுக்கூர், செந்தலை பட்டினம், குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு எதிராகவும் இன்று வியாழக்கிழமை (30/01/2020) மாலை மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆங்காங்கே பகுதியில் 8500க்கு மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் திருவாரூர் மாவட்டம்

Read More

மல்லிப்பட்டினத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்…!!

Posted by - January 30, 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைத்தொடர்ந்து பல மாவட்டங்களில் மனித சங்களி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் குடியுரிமை சட்டம் எதிராகவும் மக்கள் பதிவேடு எதிராகவும் இன்று வியாழக்கிழமை (30/01/2020) மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Read More

வேடிக்கை பார்த்த போலீஸ்.. போராடிய ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி.. ஷாக் வீடியோ !

Posted by - January 30, 2020

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, போலீசாரின் முன்னிலையில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள வீடியோ வைரலாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் பெயர் ராம் பகத் கோபால் ஷர்மா என்று தெரியவந்துள்ளது. 19 வயதுடைய ஷர்மா, உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவன் என்று காவல்துறை தெரிவிக்கிறது. இதனிடையே, ராம் பகத் கோபால் சர்மா, ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!

Posted by - January 30, 2020

நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற்றது. அதனடிப்படையில் சேதுபாவாசத்திரத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.பெண்களும் கலந்துக்கொண்டு குடியுரிமை மசோதாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Read More

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடங்கியது மனித சங்கிலி !!

Posted by - January 30, 2020

நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைபெற உள்ளது. இம்மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து சமூக மக்களும் கலந்துகொள்ள உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்திருந்தன. அதனடிப்படையில் அதிராம்பட்டினத்தில் சற்று முன்னர் மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது. இதேபோல் மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் போன்ற கடற்கரை கிராமங்களும் கைகோர்த்து ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்தின்

Read More

‘சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால் !

Posted by - January 30, 2020

“குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமின் (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் தேசிய அளவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)