அதிரை : மரணமாகி போன மின்வாரிய தொலைப்பேசிக்கு மாற்று இல்லையா? நுகர்வோர்கள் குமுறல் !

Posted by - October 18, 2019

அதிராம்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இயங்கி வருகிறது துறை சார்ந்த அலுவலகம், இங்கிருந்துதான் மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு செல்வர். இந்நிலையில் நுகர்வோர்கள் அதிகாரிகள் தொடர்புக்கு என பாரத் சஞ்சார் நிகாம் (BSNL)நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு பன்னெடுங்காலமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இத்தொலைபேசி இயங்கவில்லை! இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால் தொலை தொடர்பு மீது பழியை போடுவதும்,தொலை தொடர்பை கேட்டால் மின்வாரியத்தை குறை கூறியும் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில்

Read More

மரண அறிவிப்பு:- கீழத்தெருவைச் சேர்ந்த அன்சாரி..!!( அன்சாரி கேப் மார்ட் உரிமையாளர்)

Posted by - October 18, 2019

அதிராம்பட்டினம், கீழத்தெரு ‘அன்சாரி கேப் மார்ட்’ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி, எம்.எஸ்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம்,மர்ஹும் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், நியாஸ் அஹமது,இஸ்லாமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ்.அஹமது அன்சாரி [வயது-73] அவர்கள் இன்று [18-10-2019] வெள்ளிக்கிழமை இன்று காலை5.30 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)