சர்வதேச பேரிடர் மீட்பு தினைத்தையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!!

Posted by - October 13, 2019

சர்வதேச பேரிடர் மீட்பு தினம் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கபடுகிறது. அதனையொட்டி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஆலடிக்குளத்தில் இன்று (13/10/2019) பட்டுக்கோட்டை தீயனைப்பு துறையினர் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் புயல் காலத்தில் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும். ஆபத்து காலத்தில் இருந்து காப்பாற்றுவது, பேரிடர் காலத்தில் காப்பாற்றுவது போன்ற செயல் முறைகளை தீயணைப்பு துறையினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் முன்னிலை வகித்தார், மேலும்

Read More

அதிரை ரோட்டரி சார்பில் ஆளில்லா கடை திறப்பு…!

Posted by - October 13, 2019

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13/10/2019 அன்று மாவட்ட ஆளுநர் வருகை நடைபெற்றது. இதில் ரோட்டரி மாவட்ட(2981) ஆளுனர் மேஜர் டோனர். Rtn.N.மணிமாறன் அவர்களும்,மாவட்ட துனை ஆளுனர்மேஜர் டோனர்.Rtn.N.செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும் அதிரை ரோட்டரி சங்க தலைவர். Rtn.T முகமது நவாஸ் கான் அனைவரையும் வரவேற்று பேசினார்,செயளாலர் Rtn.S.சாகுல் ஹமீது அவர்கள் சேவை அறிக்கை வாசித்தார்கள். முன்னதாக காந்தி பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் அதிரை நடுத்தெரு அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களிடையே நேர்மை

Read More

ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்.!!

Posted by - October 13, 2019

ஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம்

Read More

மல்லிப்பட்டிணம் மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சுவாரசிய கடல் பயணம்…!

Posted by - October 13, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டார். நேற்று(12.10.2019) மாலை மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மணிகளை மேற்கொண்டார், பிறகு விசைப்படகில் ஏறி மீனவர்களின் மீன்பிடி முறை,அவர்களின் பாதுகாப்புகள் போன்றவற்றை கடலில் சில தூரம் பயணம் சென்று மீனவர்களிடம் கேட்டறிந்தார்.இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உடனிருந்தார்.  

Read More

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் நவம்பர் வெளியிடப்படும்!!

Posted by - October 13, 2019

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நவம்பர் 18 வரை நீட்டிப்பு என சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

Read More

மஜக சார்பாக மதுவுக்கு எதிராக தெருமுனைக் கூட்டம்!!

Posted by - October 13, 2019

மதுக்கூர் நகர மஜக சார்பில் சிவக்கொல்லை, முக்கூட்டுச்சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மது எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதுவின் தீமைகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து நகர வீதிகளில் மஜகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரை செய்தனர். மஜக நகர செயலர் ரிபாயுதீன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலர் பேராவூரணி

Read More

தெரு நாய்கள் பிடித்தல் தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் நடவடிக்கை மும்முரம் !

Posted by - October 13, 2019

அதிராம்பட்டினத்தில் பெருகிவரும் தெரு நாய்களை பிடிக்க SDPI உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக அளித்திருந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது அதில் வருகிற 14,15 16,ஆகிய மூன்று தேதிகளில் நாய்களை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்ய உள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. கருத்தடைக்கு போதிய வசதிகள் இல்லாததால் பட்டுக்கோட்டை கால்நடை அதிகாரிகள் மட்டத்தில் பேசி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Read More

அடங்க மறுக்கும் டெங்கு ! அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பழி ஏற்படும் அபாயம் !!! கண்டுகொள்ளுமா மாநில சுகாதாரத்துறை ?

Posted by - October 13, 2019

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தன இது சீதோசன நிலையின் காரணமாக இக்காய்ச்சல் பரவலாம் என்ற அடிப்படையில் அருகில் இருக்கும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டனர் . இதில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சலில் தீவிரம் அதிகரிக்கவே அரசு மருத்துவமனையை நாடியுள்ளனர் அப்போது அவர்களுக்கு அங்கு இரத்தம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது இதில் சிலருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டன. இவ்வாறு உறுதி செய்யப்பட்ட பலர் திருச்சி மற்றும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)