Tuesday, March 19, 2024

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் !

Share post:

Date:

- Advertisement -

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ – மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்:

கன்னியாகுமரி – 98.08%

திருநெல்வேலி – 96.23%

தூத்துக்குடி – 96.95%

ராமநாதபுரம் – 98.48%

சிவகங்கை – 97.42%

விருதுநகர் – 97.92%

தேனி – 93.50%

மதுரை – 97.29%

திண்டுக்கல் – 92.40%

நீலகிரி – 96.27%

திருப்பூர் – 98.53%

கோவை – 96.44%

ஈரோடு – 98.41%

சேலம் – 95.50%

நாமக்கல் – 98.45%

கிருஷ்ணகிரி – 94.36%

தர்மபுரி – 96.00%

புதுக்கோட்டை – 96.51 %

கரூர் – 95.61%

அரியலூர் – 96.71%

பெரம்பலூர் – 97.33%

திருச்சி – 96.45%

நாகப்பட்டினம் – 90.41%

திருவாரூர் – 93.35%

தஞ்சாவூர் – 95.92%

விழுப்புரம் – 93.85 %

கடலூர் – 92.86%

திருவண்ணாமலை – 95.56%

வேலூர் – 89.98%

காஞ்சிபுரம் – 92.45%

திருவள்ளூர் – 92.91%

சென்னை – 94.18%

காரைக்கால் – 95.26%

புதுச்சேரி – 98.01%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...