ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த புதுக்கோட்டை எஸ்பி-யை மாற்றக்கோரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய பாஜகவினர் !

Posted by - October 8, 2019

புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு அனுமதி மறுத்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ். இதையடுத்து அவரிடம் பாஜக இளைஞரணி நிர்வாக உறுப்பினரும், ராமேஸ்வரம் மண்டல பாஜக இளைஞரணி பொறுப்பாளருமான டி.எஸ்.பாண்டியராஜ் பேசிப்பார்த்துள்ளார். ஆனால் எஸ்.பி.செல்வராஜ் அனுமதி இல்லை என்பதில் கறாராக இருந்துள்ளார். இதனால் எஸ்.பி.செல்வராஜ் மீது கோபம்

Read More

மரண அறிவிப்பு:- கீழத்தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஜப்பார்..!!

Posted by - October 8, 2019

அதிராம்பட்டினம், கீழத்தெரு ‘அன்சாரி கேப் மார்ட்’ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ செய்யது முகமது அவர்களின் மருமகனும், ஹாஜி எம்.எஸ்.அப்துல் வஹாப், ஹாஜி எம்.எஸ். முகமது அன்சாரி, எம்.எஸ்.அப்துல் அஜீஸ், ஹாஜி எம்.எஸ்.அகமது கபீர், மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் கறீம் ஆகியோரின் சகோதரரும், ஜமால் முகமது, முகமது பாருக், இஸ்மாயில், முஜிபுர் ரஹ்மான், பசீர் அகமது ஆகியோரின் மாமனாரும், ராஜிக் அகமது, முகமது ராவூத்தர் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.எஸ்.அப்துல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)