மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் திடீர் பள்ளம்

Posted by - October 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் 60 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட துறைமுகத்தில்,நடைபாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. 60 கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக திறந்து வைத்தார். மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும்,சுற்றுலா தளமாகவும் மல்லிப்பட்டிணம் இருந்து வருகிறது,மேலும் துறைமுகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன. இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை ஒருபகுதி சரிந்து விழுந்துள்ளது.ஏற்கனவே இதுபோன்று கடந்த முறையும் நடைபாதை

Read More

மோடியின் பேச்சை நேரலை செய்யாத காரணத்தால் தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட் !

Posted by - October 3, 2019

18 கேமராக்கள் இருக்கு.. ஆனால் ஏன் மோடியின் பேச்சை லைவ் செய்யவில்லை என்று கேட்டு தூர்தர்ஷன் பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னைக்கு வந்திருந்தார். ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது, “உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ் என்றும், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது.. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றெல்லாம் பெருமை பட பேசினார். ஆனால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)