இந்தியாவில் கடுமையாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை !

Posted by - September 16, 2019

ரியாத்: சவுதி அரேபியா மீது ஹவுதி போராளி குழுக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக அங்கு தற்போது மொத்தமாக 50% கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2011ல் இருந்து ஏமன் நாட்டில் தீவிரமான போர் நடந்து வருகிறது. அரபு வசந்தத்திற்கு பிறகு ஏமன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு அதிபராக இருந் அலி அப்துல்லா சாலே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு துணை அதிபராக இருந்த அப்ராபுத் மன்சூர் ஹாதி ஆட்சிக்கு வந்தார். இதில்

Read More

அதிரை அருகே வாகன விபத்து, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!

Posted by - September 16, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு மற்றொருவர் படுகாயம். ராஜீவ்காந்தி(வயது 30) தம்பிக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது வள்ளிக்கொல்லைக்காடு அருகே ஜானகி(வயது 64) என்பவர் சாலையை கடக்கும் போது அவர் மீது மோதி நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜீவ்காந்தி உயிரழந்தார். பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவனையில்

Read More

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த ஹாஜிமா பஜரியா அம்மாள் அவர்கள் !

Posted by - September 16, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகமது மீராசாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு. முகமது உசேன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. மொய்தீன் அப்துல் காதர், மர்ஹூம் மீ.மு. முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரியும், M. முகம்மது புகாரி, N.M. அப்துல் வஹாப், P.O. பக்கீர் முகமது ஆகியோரின் மாமியாரும், M. நெய்னா முகமது, M. முகமது தமீம் ஆகியோரின் தாயாரும், N. அகமது ரஜாளி, M. அப்துல் ரஹ்மான், N. அப்துல்

Read More

சங்கிற்கு சங்கு ஊதிய அதிரை பேரூராட்சி : மீண்டும் நடைமுறைப்படுத்துமா?

Posted by - September 16, 2019

அதிரை பேரூராட்சியில் ஒலிக்கப்படும் சங்கு ஓசை கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பொரு காலங்களில் இந்த சங்கு ஓசை கட்டிட வேலை, கூலி வேலை, விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதிகாலை 6 மணிக்கும் பின்னர் 9 மணிக்கும் சிறிது சிறிது மணி நேர இடைவெளிக்கனக்கில்  சங்கு ஓசை ஒழிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ரமலான் நோன்பு காலங்களில் அதிகாலை சஹ்ர் நேரத்திலும் பின்னர் மாலை நோன்பு திறப்பு நேரங்களிலும், இயற்கை பேரிடர் போன்ற காலங்களில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)