மதுக்கூரில் ததஜ சார்பில் இரத்ததானமுகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி…!

Posted by - September 8, 2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில் 7.9.2019 அன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில் மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மற்றும் கிளை தலைவர் TMA அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை செயலாளர் ரஹ்மதுல்லாஹ்,அப்துல் கரீம்,J.Hஆசிப் அலி ஏற்பாடு செய்தனர்

Read More

தெலுங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன் !

Posted by - September 8, 2019

மருத்துவர், சென்னை மருத்துவப் பிரிவு செயலாளர், தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தற்போது மீண்டும் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அவர் வகித்துவந்த பா.ஜ.க தலைவர் மற்றும் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்தார். இந்நிலையில் இன்று, தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார், தமிழிசை. இவரின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள

Read More

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார் !

Posted by - September 8, 2019

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா – பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது. ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். மறைந்த பாஜக தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)