அதிரை WFC தொடர் : கண்டனூரிடம் வீழ்ந்தது பாண்டிச்சேரி !

Posted by - July 21, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற MGR 7s பாண்டிச்சேரி அணியினரும் கலைவாணர் 7s கண்டனூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கண்டனூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(22/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் : ஃப்ரெண்ட்ஸ் கால்பந்து கழகம் புதுக்கோட்டை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)