கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை WFC கால்பந்து தொடர் போட்டி !

Posted by - July 19, 2019

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் MGR 7s பாண்டிச்சேரி அணியினரும் நேதாஜி FC தஞ்சாவூர் அணியினரும் மோதினர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தஞ்சாவூர் அணி 1 கோல் அடித்து முன்னிலையில் ஆடியது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதியில் பாண்டிச்சேரி அணி 1 கோல்

Read More

அதிரையில் கனமழை !!

Posted by - July 19, 2019

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)