தொடரும் மணல் கொள்ளை.. நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் !

Posted by - July 17, 2019

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ராஜாமடம் பாலத்திற்கு அருகே சட்ட விரோதமாக லாரிகள் மூலம் மணலை ஏற்றி செல்கின்றனர்.இதனை கண்டித்து பல முறை அதிகாரிகளிடத்தில் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், அதிவேகத்தில் செல்லும் இந்த லாரிகள் மூலம் பல விபத்துகள் நடந்துள்ளன என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று(17.7.2019) சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை சேதப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர். ஏற்கனவே மணல் கொள்ளை

Read More

அதிரையர்களை இழிவாக பேசும் கிங் ஷாப்பிங் மால் நிர்வாகம் !!

Posted by - July 17, 2019

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் இயங்கி வரும் கிங் ஷாப்பிங் மாலில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனிடையே இந்த நிறுவனத்தில் விற்பனையாகும் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. அவ்வாறான பொருட்களை முறைப்படி மாற்றி கேட்கும் நுகர்வோர்களை கிங் ஷாப்பிங் மால் நிர்வாகத்தினர் இழிவாக நடத்தியும் ஒருமையில் பேசியும் வருகின்றனர். இதுகுறித்து கூறிய அதிரையரான ஜெ. முகம்மது தம்பி, கிங் ஷாப்பிங் மாலில் கடந்த மாதம் பள்ளியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)