மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #beef4life ஹேஷ்டேக் !

Posted by - July 12, 2019

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பைசான், கடந்த 9ம் தேதி தான் மாட்டுக்கறி சூப் குடிக்கும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குண்டர்கள், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முஹம்மது பைசான், நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு

Read More

நாகையில் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்…!

Posted by - July 12, 2019

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)