மல்லிப்பட்டிணத்தில் பிஞ்சு குழந்தை விபத்து,உயிர்காக்க உதவிடுவீர்…!

Posted by - July 10, 2019

மல்லிப்பட்டினத்தில் லைன் மேன் வேலை செய்து வரும் அப்துல் ரகுமான் அவர்களுடைய மகள் அஃப்ரா பாத்திமா(வயது 10) இன்று மதியம் பள்ளி உணவு இடைவேளை போது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே குடிபோதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவிக்கு தங்களால்

Read More

வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அவசர கோரிக்கை !!

Posted by - July 10, 2019

காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த 15 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை அதிரை அகமது அலி ஜாபர் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழித்தடத்தில் லோக்கல் ரயில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய

Read More

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்..!! இறுதிச் சடங்குகளை செய்து வைத்த CBD அமைப்பினர்கள்..!

Posted by - July 10, 2019

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம் ! அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் லைலா வயது 63 தனது கனவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். கனவர் இறந்தவுடன் தனிமையில் வாடிய லைலா கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தார்,அங்கு வரும் பக்தர்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 11மணியளவில் லைலா காலமானார். இதனை

Read More

மரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..!!

Posted by - July 10, 2019

அஸ்ஸலாமு அலைக்கும். மரண அறிவிப்பு வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அ.மு.இ. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், ஹாஜி மு.இ.முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், முஹம்மது ஹாஜி, அஹமது தாஸுல் மற்றும் செய்யது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பநாருமாகிய அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் புது தெரு (வடபுறம்) (மீரா மெடிக்கல் வீட்டு சந்து) இல்லத்தில் இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9

Read More

காணவில்லை..!!!

Posted by - July 10, 2019

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி, கோனார் தெருவை சேர்ந்த அலமேலு மங்கை (65) என்ற பெண்மணியை கடந்த சில நாட்களாக காணவில்லை.. இந்த பெண்மணி கொஞ்சம் புத்திசுவாதினமில்லாதவர். இந்த பெண்ணின் கணவர் பெயர் உடையப்பன். மகன் பெயர் பிரபு. இந்த பெண் இறுதியாக பச்சை வண்ண சேலை அணிந்திருந்தார். எனவே யாரேனும் இந்த பெண்மணியை கண்டால் கீழ்காணும் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும். தொடர்புக்கு : 9629173248, 6385252689.

Read More

மரண அறிவிப்பு : அகமது ஜலாலுதீன் அவர்கள் !

Posted by - July 10, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மஸ்தான் கனி அவர்களின் பேரனும், மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், வாத்திவீட்டு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், இபுராஹிம், எ.தாஜூதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜாஹிர் உசேன், முகம்மது மரைக்கான் ஆகியோரின் சகோதரரும், யாசர் அரபாத் அவர்களின் தகப்பனாருமாகிய அப்பாம்பி என்கிற அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்

Read More

ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

Posted by - July 10, 2019

பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் பத்தல்கோன் காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பவன் அகர்வால், “சுப்பிரமணிய சுவாமி

Read More

அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

Posted by - July 10, 2019

அதிரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு கணினி துரிதமாக வழங்கிட மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அரசு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் நிலை வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஆணை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)