பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’ பிறகு ஏன் இடஒதுக்கீடு – சீமான் அதிரடி கேள்வி !

Posted by - July 8, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதுகுறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக்கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், இடஒதுக்கீட்டில்

Read More

40 ஆண்டுகளாக சேவையாற்றிய தபால் நிலைய அலுவலர் மல்லிப்பட்டிணம் நிஸ்தார் பணி ஓய்வு…!

Posted by - July 8, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் தபால் நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அப்துல் நிஸ்தார் இன்று(8.7.2019) பணி ஓய்வு பெற்றார். மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் நிஸ்தார் 40 ஆண்டுகளாக தபால் நிலையங்களில் பணிபுரிந்து வந்தார்.தபால் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.மல்லிப்பட்டிணம் பகுதி மக்களிடம் எளிதில் அனைவரிடமும் அன்பாய் பழக கூடிய நபராக திகழ்ந்தார்.இந்நிலையில் வயது மூப்பு அடிப்படையில் பணி ஓய்வு பெற்றார்.ஓய்வு பெற்ற நிலையில் தபால் நிலைய ஊழியர்கள்,உறவினர்கள் என பலரும் வாழ்த்துகளை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)