பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் – பாய்ந்தது போக்சோ !

Posted by - July 7, 2019

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் பாலாஜி. உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், சமீபத்தில், தலைமை ஆசிரியரை சந்தித்து, புகார் ஒன்றை

Read More

அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !

Posted by - July 7, 2019

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தனலட்சுமி வங்கி ஏடிஎம்-மில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டு அருகில் உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ் கடையில் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. கார்டுக்கு உரியவர்கள் அதிரை பழஞ்செடித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு : 9629002406

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)