அதிரை SSMG தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது கண்டனூர் !

Posted by - July 2, 2019

அதிரை SSMG நினைவாக 19ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் 25ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கலைவாணர் 7s கண்டனூர் அணியும் தென்னரசு பள்ளத்தூர் அணியும் மோதினர். ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் முதல் பாதியின் இறுதியில் கண்டனூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வில்லியம்ஸ்,

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் முஹல்லா ஜமாத்-பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம் !(படங்கள்)

Posted by - July 2, 2019

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஜமாத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முன்புறமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முகப்பிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முஹல்லா ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல்வர் ஆகியோர்

Read More

மரண அறிவிப்பு – முஹம்மது அம்மாள் அவர்கள்..

Posted by - July 2, 2019

மரண அறிவிப்பு தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகளும் , மர்ஹும் கோடை இடி என்கின்ற OM முஹம்மது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும் , மர்ஹும் முஹம்மது பாரூக் லெப்பை , அன்வர் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதிரியும் , ராஜிக் அஹமது , ஜியாவுதீன் ஆகியோரின் மாமியாரும் ஹாஜா ஷரிப் அவர்களின் சிறிய தாயாரும் அப்துல் முனாப் , மர்ஹும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)