அதிரையர் புகார்! நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவு!!

Posted by - June 17, 2019

  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரூரில் உள்ள குறிஞ்சி ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு சமையல் செய்யும் இடம், சாப்பிட பயன்படும் பொருட்கள், உணவுகளும் மிகவும் சுத்தமின்றி அசுத்தமாக இருந்துள்ளது. மேலும் உணவு சமைப்பவர் கைகள் கூட மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது. இதனால் அவருக்கு சாப்பிடும் மனமே போய்விட்டது. உடனே அவர் தனது நண்பரான அதிரையை சேர்ந்த ஷாதலி என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிறகு ஷாதலி என்பவர் முதலமைச்சர் தனி பிரிவிற்கு

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பஜிரியா அம்மாள் அவர்கள் !

Posted by - June 17, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் M.K. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் N.S. முகமது ரசீது அவர்களின் மனைவியும், மர்ஹும் H. செய்யது புகாரி அவர்களின் சகோதரியும், மர்ஹும் C. முகமது இபுராஹிம் அவர்களின் கொழுந்தியாவும், V.M.A. அலி அக்பர், V.M.A. அகமது ஹாஜா, V.M.A. அகமது ஜலீல், V.M.A. முகமது மொய்தீன் ஆகியோரின் மாமியும், N.S. அகமது தாசின் அவர்களின் சாச்சியும், மர்ஹும் M. நவாஸ்கான், M. ரெஜிஸ்கான் ஆகியோரின் பெரிய

Read More

அதிரை SSMG கால்பந்து தொடரின் 13-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 17, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 17/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் கிளப் அதிரை அணியினரும் காளீஸ்வரா கால்பந்து கழகம் கழநிவாசல் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)