சவுதி விமான நிலையத்தில் பயங்கர தாக்குதல் !

Posted by - June 13, 2019

சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையத்தில் இன்று காலை வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த வான்வழித் தக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை நடந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப்

Read More

அதிரை ஆலடி கிரிக்கெட் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டி !

Posted by - June 13, 2019

அதிரை ஆலடி கிரிக்கெட் கிளப் நடத்திய 2ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மூன்று நாட்களாக அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை ஆலடி கிரிக்கெட் கிளப் அணியினரும் கருங்குளம் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய ஆலடி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது. இதில் முதல் பரிசு ரூ. 5,000 ஐ ஆலடி கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம்

Read More

அதிரையை சூழ்ந்த கருமேகங்கள் !(படங்கள்)

Posted by - June 13, 2019

அதிரையில் இன்று காலை முதலே கடும் வெயில் அடித்து வந்தது. பிற்பகல் வரை இது தொடர்ந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் திடீரென கருமேகங்கள் அதிரையை சூழ்ந்தன. கருமேகங்களுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

Read More

அதிரை SSMG கால்பந்து தொடரின் 9-ம் நாள் முடிவுகள் !

Posted by - June 13, 2019

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 13/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியினரும் கலைவாணர் கால்பந்து கழகம் கண்டனூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கலைவாணர் கண்டனூர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேதாஜி தஞ்சாவூர் அணியை வீழ்த்தி

Read More

தண்ணீர் பஞ்சத்தின் உச்சம்.. சென்னையில் தீயை அணைக்க நீரின்றி தவித்த தீயணைப்பு வீரர்கள்..!

Posted by - June 13, 2019

தமிழகத்தில் பருவமழை பலனளிக்காததால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் தலைத் தூக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம். கடும் வெப்பத்தாலும் பருவமழை பொய்த்துவிட்டதாலும் சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்டவை வறண்டுவிட்டன. இதனால் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகளவில் காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)