மரண அறிவிப்பு : H. முகம்மது காசிம் அவர்கள் !

Posted by - June 12, 2019

மரண அறிவிப்பு : பெரிய தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹஜ்ஜிபாய் அவர்களின் மகனும், மர்ஹூம் நாகூர்பிச்சை, ஹமீது ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் ஹமீது சுல்தான், மர்ஹூம் முஹம்மது ராவுத்தர், முகைதீன் பிச்சை, ஜெய்னுலாவுதீன், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முகமது கான், அயூப்கான், கண்ணுமரைக்கான் ஆகியோரின் மச்சானும், உதுமான், ஜெகபர் அலி ஆகியோரின் சகலையும், காதர் உசேன் அவர்களின் சிறிய தகப்பனாரும், தமீம் அன்சாரி, ரம்ஜான் அலி, ஹபீப் ரஹ்மான், அஸ்கர்அலி,

Read More

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம் : பயணிகள் கடும் அதிருப்தி !

Posted by - June 12, 2019

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – காரைக்குடி இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இம்மார்க்க ரயில் சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது முடிந்து விடும் என்ற கூறப்பட்ட

Read More

குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15,000 – அசத்தும் ஆந்திர முதல்வர் !

Posted by - June 12, 2019

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். 4 துணை முதல்வர்களுடன் 25 பேர் கொண்ட அவரது அமைச்சரவை கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்படும் என ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)