மரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் !

Posted by - June 11, 2019

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹும் N. கமால், ஹாஜி N. அப்துல் அஜீஸ் , N. அஹமது ரசீது , ஹாஜி N. முகமது முகைதீன் , ஹாஜி N. இக்பால் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, தாஜுதீன், சகாபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், B. ஜமால் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய N. முகம்மது புகாரி அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா

Read More

நாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு !!

Posted by - June 11, 2019

  பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது இதில் வருகின்ற 23 ஆம் தேதி இப்போராட்டம் நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து நாம் மனிதர் கட்சியின் நிறுவன தலைவர் தவ்ஃபீக் எமக்கு அளித்த

Read More

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !

Posted by - June 11, 2019

அதிரை மேலத்தெருவில் உள்ள பூங்காவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நிர்வாகி சம்சுல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுசூழலை காக்கும் நோக்கில் பல்வேறு வகையான பழக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. மேலும் அதிரை முழுவதும் இத்திட்டத்தை விரிவு படுத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)