அதிரையில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கிய நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்!

Posted by - June 10, 2019

அதிராம்பட்டினம் : நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமணத்தில் கலந்து கொண்டார். திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவது வழக்கமாக உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணமகனுக்கு துளசி செடியை வழங்கினார் ஜியாவுதீன். முன்னதாக மணமகன் தரப்பில் வழங்கப்பட்ட அழைப்பிதழில் விதைப்பந்து வழங்கி புதுமையை புகுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More

மருத்துவ உதவி…!!

Posted by - June 10, 2019

அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே 5000 ரூபாய் முதல் செலவு ஆகிறது இதுவரை சுமார் 3 லட்சம் வரை செலவுகள் ஆகியுள்ளது. மேலும் சிகிச்சைகாக உதவியை நாடி வந்துள்ளார் தற்போது திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இவர்களுக்கு போதிய நிதி பற்றா குறையால் அவதி படுவதால்

Read More

மரண அறிவிப்பு : M. கமாலுதீன் அவர்கள் !

Posted by - June 10, 2019

மரண அறிவிப்பு : பெரிய தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் N. முகம்மது கனி அவர்களின் மகனும், மர்ஹூம் T.N. முகம்மது ஹுசைன், மர்ஹூம் N. அப்துல் ஜப்பார் ஆகியோரின் தம்பி மகனும், N. நதார்ஷா அவர்களின் அண்ணன் மகனும், செந்தலைப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது புஹாரி அவர்களின் மருமகனும், M. முகம்மது ரஃபீக் அவர்களின் சகோதரரும், முகமது இபுராஹீம் அவர்களின் மைத்துனருமாகிய M. கமாலுதீன் அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ

Read More

களைக்கட்ட தொடங்கிய குற்றாலம் !! சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் விழாக்கோலம் !!(வீடியோ)

Posted by - June 10, 2019

வறட்சியின் பிடியில் இருந்த தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தரைக்காற்று பலமாக வீசியது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் தொடங்க உள்ள தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறிகள் என தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது குற்றால ஐந்தருவியில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. வீடியோ :

Read More

அதிரை: மின்வாரியமும் BSNLலும் கூட்டு சதி !! நுகர்வோரின் புகார்களை புறக்கணித்து வருவதாக புகார் !!

Posted by - June 10, 2019

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது மின் வாரிய அலுவலகம், அதிராம்பட்டினம் பொதுமக்களின் பொருளாதாரத்தில் வாங்கப்பட்ட இந்த இடத்தில் தான் 33KV துணை மின் நிலையமும் இயங்கி வருகிறது . இந்நிலையில் அதிரையில் ஏற்படும் மின் தடை உள்ளிட்ட புகார்களை தொலைப்பேசி வாயிலாக தெரிவிப்பது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மின் வாரிய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மின் வாரிய அதிகாரிகளோ, பிஎஸ்என்எல் நிர்வாகமோ கண்டுகொள்வதாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)