மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் !

Posted by - June 8, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பாளரின் திருமண விழா !!(படங்கள்)

Posted by - June 8, 2019

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான அஹ்லன் கலீஃபா அவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றது. அஹ்லன் கலீஃபா – ஆலிமா ஆதிலா தம்பதியினரின் திருமண நிக்காஹ் நேற்று 07/06/2019 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்றது. இந்த நிக்காஹ் விழாவில் உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி சென்றனர். மேலும் நிக்காஹ் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மேலும் இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)