அதிரையில் திருமண அழைப்பிதளோடு விதைப்பந்து வழங்கி வரும் இளைஞர் !

Posted by - June 6, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அஹ்லன் கலீஃபா. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான இவருக்கு இன்று 07/06/2019 இரவு அதிரை செக்கடி பள்ளியில் திருமண நிக்காஹ் நடைபெற உள்ளது. தனது திருமண அழைப்பிதழில் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அழைப்பிதழுடன் விதைப்பந்துகளை வைத்து நேரில் சென்று வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அது எவ்வகை விதை என்பதையும் விளக்கி, மரம் வளர்த்தல் மற்றும் பராமரிப்பு முறை பற்றியும் எடுத்துரைத்து வருகிறார். புதியதோர் முயற்சியான

Read More

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த அகமது நாச்சியா அவர்கள் !

Posted by - June 6, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.மு சேக்தாவூது அவர்களின் மகளும், எம். நெய்னா முகமது அவர்களின் மனைவியும், அ.மு அப்துல் ஜப்பார், அ.மு முகமது சேக்காதி, அ.மு அப்துல் வகாபு, அ.மு குலாம் முகமது, அ.மு தாஜூதீன், அ.மு அப்துல் முனாப், அ.மு ரபீக்கான் ஆகியோரின் சகோதரியும், கே. முகமது ஃபாமிம், ஏ.அல்தாப் அகமது ஆகியோரின் மாமியாரும், என்.எம் புரோஸ்கான் அவர்களின் தாயாருமாகிய அகமது நாச்சியா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி

Read More

TIYA வின் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா அரிசி!!

Posted by - June 6, 2019

TIYA வின்  அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம். புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி  தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற TIYAவின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது. வழங்கிய பொருட்களின் விபரம் Rice 10 kg Chicken

Read More

நீட் கொடுமையால் தொடரும் மரணம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை…!

Posted by - June 6, 2019

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றியது. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக அளவிலான மதிப்பெண்கள் பெற்றாலும் நீட் என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வால் மாணவ, மாணவிகளின் மருத்துவ கனவுகள் பறிபோவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் இந்த

Read More

அமெரிக்கா கலிஃபோர்னியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள்!!

Posted by - June 6, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து கலிஃபோர்னியா வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஃபாத்திமா பீவி அவர்கள் !

Posted by - June 6, 2019

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் நூர்தீன் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது சம்சுதீன் லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், நவாஸ்கான் அவர்களின் தாயாரும், ரய்யான் அவர்களின் பாட்டியும், தாஹிர் அவர்களின் காகா மனையியும், அபு ஹுரைரா, அனஸ், ஷேக் நூர்தீன், திக்ருல்லா ஆகியோரின் மாமியுமாகிய ஃபாத்திமா பீவி அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்

Read More

அதிரையில் இளைஞர் பட்டாளம் கொண்டாட்டம்!!

Posted by - June 6, 2019

  ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாட்டம். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)