மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம் – அதிரையில் அவலம் !

Posted by - June 4, 2019

தமிழகம் முழுவதும் நாளை நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான தயாரிப்புகளில் முஸ்லீம்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரையிலும் இன்று மாலை முதலே பெருநாள் வேலைகள் களைகட்டத்தொடங்கிவிட்டன. கறி வாங்குவது, சிகை அலங்காரங்கள் செய்வது, புத்தாடை எடுப்பது என ஊரே பரபரப்பாக காணப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிரை மின்வாரியத்தின் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஏனெனில் இன்று காலையிலிருந்தே அதிரையில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. மணிக்கு ஒருமுறை ஏற்படும் மின்தடையால் பெருநாள் கொண்டாட்ட

Read More

அதிரையில் களைகட்டும் பெருநாள் ஏற்பாடுகள் !

Posted by - June 4, 2019

  அதிரையில் இருபத்து ஒன்பது நோன்பிருந்து இன்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர் . அதில் முதலானவையாக ஆட்டுகறி வாங்க கூட்டம் அலை மோதுகின்றன. மறுபுறம் சிகை அலங்காரம் செய்துக்கொள்ள காத்திருக்கும் நிலை உள்ளன.O

Read More

அபுதாபி வாழ் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - June 4, 2019

இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து அபுதாபி வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

Read More

தமிழகத்தில் நாளை பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

Posted by - June 4, 2019

வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை நேற்று இரவு தென்பட்டதையடுத்து அந்த நாடுகளில் நோன்புப் பெருநாள் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்தின் தூத்துக்குடி மாநகரில் ஷவ்வால் முதல் பிறை தென்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ரமலான் நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

Read More

லண்டன் வாழ் அதிரையர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - June 4, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து லண்டன் வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

Read More

சார்ஜா வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 4, 2019

  ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று  தென்பட்டதையடுத்து சார்ஜா வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More

சவுதி வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - June 4, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து சவுதி (ரியாத்) வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More

அமீரகம் வாழ் மல்லிப்பட்டிணத்தினர் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்…!

Posted by - June 4, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து அமீரகம் வாழ் மல்லிப்பட்டிணம் வாசிகள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More

சர்வதேச பிறை அடிப்படையில் மல்லிப்பட்டிணத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்…!

Posted by - June 4, 2019

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும். இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து மல்லிப்பட்டிணம் வாசிகள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)