வாய்க்கால் தெரு ரஹ்மானிய்யாஹ் பள்ளிக்கு உதவ முன் வாருங்கள்!!

Posted by - June 2, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பின்புறம் வாய்க்கால் தெருவில் அல்-மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யாஹ் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இறைவன் அருளால் இப்பள்ளியில் 5 வேளை தொழுகை சிறப்பாக நடைபெற்று வருவதால் ஏராளமானோர் கலந்துக்கொள்கின்றனர். தற்பொழுது வெயில் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக இருப்பதால் மின்விசிரிகள் பள்ளிக்கு போதுமானதாக இல்லை. எனவே இன்ஷாஅல்லாஹ் பள்ளியில் A/C ஏர்கண்டிஷ்னர் வைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் புனிதமான ரமலான் மாதத்தில் தாங்கள்  முடிந்த உதவிகளைை அல்லாஹ்விற்காக உதவி செய்யுமாறு இப்பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு:

Read More

திருவாரூர் – காரைக்குடி ரயில் சேவை நிறுத்தம் !

Posted by - June 2, 2019

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நேற்று 01-06-2019 முதல் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமோ ரயில் சேவையாக தொடங்கப்பட்டது. இது குறித்து இன்று இரவு தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. தொடங்கிய முதல் நாளிலேயே தோல்வியை தழுவியுள்ளதால் பயணிகள கவலையடைந்துள்ளனர். திருவாரூர்-காரைக்குடி அகலப்பாதையில் ரயில் இயக்கும் திட்டம் கைவிடப்பட்ட தகவலால் ரயில் பயணிகள் சங்கத்தினர் வேதனையடைந்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)