கட்டாயமாக்கப்படும் ஹிந்தி.. ஒன்றிணைந்து எதிர்க்கும் தமிழகம்.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #TNAgainstHindiImposition !!

Posted by - June 1, 2019

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https://mhrd.gov.in என்ற இணையளத்தில் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும்

Read More

7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரைக்கு வந்த பயணிகள் ரயில்-பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !(படங்கள்)

Posted by - June 1, 2019

திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தெற்கு ரயில்வே சார்பில் சோதனை ஓட்டமும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. மேலும் சோதனை அடிப்படையில் சிறப்பு பயணிகள் ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் என்றும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி பயணிகள் ரயிலானது, இன்று சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் திருவாரூரிலிருந்து காரைக்குடி நோக்கி புறப்பட்டது. வழியில் மாங்குடி, மாவூர் ரோடு, மணலி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக அதிராம்பட்டினத்திற்கு

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெருவைச் சேர்ந்த ரஹ்மத் அம்மாள்..!!

Posted by - June 1, 2019

அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ சித்திக் மரைக்காயர் அவர்களின் மகளும், அ.அ அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், அ.அ. பகுருதீன் , அ.அ.அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், அ.அ சாகுல் ஹமீது, அ.அ முகமது தம்பி ஆகியோரின் சிறிய தாயாரும், எஸ். பசீர் அகமது, எம். முகமது அலி, என். முகமது சலீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 68) அவர்கள் நேற்று (31/05/2019) வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)